"இயங்குபடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

304 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 75 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
{{other uses}}
{{Use dmy dates|date=November 2013}}
'''இயக்கமூட்டல்''' (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாகுவதாகும். [[திரைப்படம்|திரைப்படங்கள்]] மற்றும் வீடியோத் தயாரிப்புகளில், இது திரைப்படம் அல்லது அசையும் படத்திலுள்ள ஒவ்வொரு சட்டத்தையும் தனித்தனி உருவாக்க உதவும் தொழில் நுட்பத்தைக் குறிக்கிறது. இச் சட்டங்கள் கணினியின் உதவியுடனும் உருவாக்கப்படலாம், அல்லது கையால் வரையப்பட்ட படங்களைப் படம் பிடிக்கலாம், அல்லது ஒரு மாதிரிக் கூறு ஒன்றுக்கு அடுத்தடுத்துச் சிறிய மாற்றங்களைச் செய்து அதனைச் சிறப்பு இயக்கமூட்டல் [[நிழற்படக் கருவி]] மூலம் படம் பிடிக்கலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட படங்களைத் தொடராக அடுக்கி ஓடவிடுவதன் மூலம், persistence of vision எனப்படும் [[தோற்றப்பாடு]] காரணமாக படம் தொடர்ச்சியாக இயங்குவது போன்ற மாயத்தோற்றம் ஏற்படும். இவ்வாறு படங்களை உருவாக்குவது அதிக உழைப்பை வேண்டி நிற்பது மட்டுமன்றி மனச் சோர்வை ஏற்படுத்துவதுமாகும். [[கணனி|கணனிகள்]] மூலமான இயக்கமூட்டல் இவ்வேலையைத் துரிதமாக்க உதவியுள்ளது.

[[File:Animexample3edit.png]]

இந்த ஆறு சட்டங்களை கொண்டது தான் கீழே இருக்கும் இயங்குப்படம்.

[[File:Animexample.gif]]

இந்த இயங்குப்படம் ஒரு வினாடிக்கு ஆறு சட்டங்கள் வீதம் நகருகிறது

[[படிமம்:Animexample.gif]]
''இந்த இயக்கமூட்டல் ஒரு [[விநாடி]]க்கு 10 சட்டங்கள் வீதம் நகர்கிறது.''

[[படிமம்:Animexample2.gif]]
''இந்த இயக்கமூட்டல் ஒரு விநாடிக்கு 2 சட்டங்கள் வீதம் நகர்கிறது. இந்த வேகத்தில் தனித்தனிச் சட்டங்கள் தெளிவாகத் தெரியும்.''

'''இயக்கமூட்டல்''' (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாகுவதாகும். [[திரைப்படம்|திரைப்படங்கள்]] மற்றும் வீடியோத் தயாரிப்புகளில், இது திரைப்படம் அல்லது அசையும் படத்திலுள்ள ஒவ்வொரு சட்டத்தையும் தனித்தனி உருவாக்க உதவும் தொழில் நுட்பத்தைக் குறிக்கிறது. இச் சட்டங்கள் கணினியின் உதவியுடனும் உருவாக்கப்படலாம், அல்லது கையால் வரையப்பட்ட படங்களைப் படம் பிடிக்கலாம், அல்லது ஒரு மாதிரிக் கூறு ஒன்றுக்கு அடுத்தடுத்துச் சிறிய மாற்றங்களைச் செய்து அதனைச் சிறப்பு இயக்கமூட்டல் [[நிழற்படக் கருவி]] மூலம் படம் பிடிக்கலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட படங்களைத் தொடராக அடுக்கி ஓடவிடுவதன் மூலம், persistence of vision எனப்படும் [[தோற்றப்பாடு]] காரணமாக படம் தொடர்ச்சியாக இயங்குவது போன்ற மாயத்தோற்றம் ஏற்படும். இவ்வாறு படங்களை உருவாக்குவது அதிக உழைப்பை வேண்டி நிற்பது மட்டுமன்றி மனச் சோர்வை ஏற்படுத்துவதுமாகும். [[கணனி|கணனிகள்]] மூலமான இயக்கமூட்டல் இவ்வேலையைத் துரிதமாக்க உதவியுள்ளது.

[[GIF]], [[MNG]], [[SVG]] மற்றும் [[மக்ரோமீடியா பிளாஷ்|பிளாஷ்]] (Flash) போன்ற Graphics கோப்பு வடிவங்கள் இயக்கமூட்டல்களைக் கணினியிலும், இணையத்திலும் பார்ப்பதற்கு வழி சமைத்துள்ளன.

== வரலாறு ==
[[படிமம்:Animexample3.png|frame|none|''முன்னர் காட்டப்பட்ட இயக்கமூட்டல், மேலே தரப்பட்டுள்ள 6 சட்டங்களைக் கொண்டுள்ளது.'']]
[[படிமம்:Animhorse.gif|right|thumb|150px|மரபார்ந்த இயக்கமூட்டலுக்கான ஓர் எடுத்துக்காட்டு. எட்வார்ட் முய்பிரிட்ஜ் என்பவரால் 19 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட படங்களைப் பயன்படுத்தி ''ரொட்டோஸ்கோப்'' முறையால் இயக்கமூட்டப்பட்டது.]]

146

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1551662" இருந்து மீள்விக்கப்பட்டது