வெடிப்பொலி மெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: ஒலி உருவாகும் போது ஏற்படும் காற்ரின் ஓட்டத்துக்குத் தடை ஏற்படுத்துவ...
 
No edit summary
வரிசை 1:
ஒலி உருவாகும் போது ஏற்படும் காற்ரின்காற்றின் ஓட்டத்துக்குத் தடை ஏற்படுத்துவதன் மூலம் ஒலிக்கப்படும் மெய்யொலி '''வெடிப்பொலி மெய்''' எனப்படுகின்றது.
 
உலகின் மொழிகள் அனைத்திலும் வெடிப்பொலிகள் உள்ளன. பெரும்பாலானவை [p], [t], [k], [n], மற்றும் [m] என்பவற்றையாவது கொண்டுள்ளன. [[சமோவன் மொழி|சமோவன்]] பேச்சு மொழியில், பல்லொலிகளான [t], [n] என்பவை கிடையா. வடக்கு [[இராக்குவோய் மொழி]]யில் [[இதழொலி]]களான [p], [m] என்பவை இல்லை. பல, [[சிமாக்குவன் மொழிகள்|சிமாக்குவன்]], [[சலிஷான் மொழிகள்|சலிஷான்]] மற்றும் [[வாக்ஷான் மொழிகள்|வாக்ஷான்]] மொழிகளில் [[மூக்கு வெடிப்பொலி]]கள் காணப்படுவதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/வெடிப்பொலி_மெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது