"திரையரங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

760 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
பார்வையாளர் மண்டபத்தின் ஒரு பக்கத்தில் வெள்ளை நிறம் கொண்ட ஒரு பெரிய திரை இருக்கும். இதற்கு எதிர்ப்புறச் சுவருக்குப் பின்புறத்தில் உயரத்தில், படமெறி கருவிகளுக்கான அறை இருக்கும். சுவரில் உருவாக்கப்படும் சிறிய துவாரங்களூடாக படமெறிகருவிகளில் இருந்து படம் திரையில் விழுமாறு காண்பிக்கப்படும்.
 
பார்வையாளர் பகுதியின் தளம், திரைக்கு அண்மையில் இருந்து பின்னோக்கிச் செல்லும்போது உயர்ந்துகொண்டு செல்லும் வகையில் படியமைப்புக் கொண்டதாக அமைந்திருக்கும். இதனால் பின் பகுதியில் அமர்ந்திருக்கும் பார்வையாளரும், முன்னே இருப்பவர்களினால் மறைக்கப்படாமல் படத்தைப் பார்க்க முடியும்.
 
[[பகுப்பு:திரைப்படம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1551791" இருந்து மீள்விக்கப்பட்டது