இயங்குபடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Use dmy dates|date=November 2013}}
'''இயங்குபடம்''' என்பது சிறு சிறு வேறுபாடுகள் கொண்ட பல படங்களை வேகமாக இயக்கப்படுவதன் மூலமாக உருவாக்கப்படுவதாகும்.'''இயக்கமூட்டல்''' (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாகுவதாகும்.இப்படிப்பட்ட படங்களை உருவாக்கவே ஜிஃப்(gif),பிளாஸ்(flash) போன்றவை உதவுகின்றன.இதனைக் காட்சிப்படுத்த நவீன புகைப்படக்கருவிகளும்,புரொஜெக்டர்களும் உருவாக்கப்படுகின்றன. [[திரைப்படம்|திரைப்படங்கள்]] மற்றும் வீடியோத் தயாரிப்புகளில், இது திரைப்படம் அல்லது கணினியிலும், இணையத்திலும் பார்ப்பதற்கு வழி சமைத்துள்ளன.
<div class="thumb tright">
<div class="thumbinner" style="width: 262px;">
"https://ta.wikipedia.org/wiki/இயங்குபடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது