"இயங்குபடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,437 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இயக்கமூட்டல் என்பது அதிக நேரம் எடுப்பதாகவும், செலவு பிடிப்பதாகவும் இருப்பதால், தொலைக் காட்சி மற்றும் திரைப்படங்களுக்கான பெரும்பாலான இயக்கமூட்டல்கள் தொழில்முறை இயக்கமூட்டல் கலையகங்களினாலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும், சுதந்திரமான கலையகங்களையும், சில தனிப்பட்டவர்களையும் கொண்ட சுதந்திரமான இயக்கமூட்டல் துறை 1950 களிலிருந்தாவது இருந்துள்ளது. பல சுதந்திர இயக்கமூட்டல் தயாரிப்பாளர்கள் பின்னர் தொழில்முறைத் தயாரிப்பாளராக ஆனார்கள்.
 
==சொற்பிறப்பியல்==
 
இயங்குபடத்திற்குண்டான ஆங்கிலச் சொல் (Animation),அனிமேட்டோ(animātiō, "the act of bringing to life") எனும் லத்தின் மொழியிலிருந்து வந்ததாகும்.
 
 
==இயங்குபட்த்தின் வரலாறு==
முதன் முதலில் இயங்குபடங்களை உருவாக்க ஓவியங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயங்குபட தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன.அவற்றை குகைகளிலும்,பலங்கால தொல்லியல் பொருட்களிலும் கண்டுபிடித்துள்ளனர்.
 
:பழயகற்கால குகை ஓவிங்களில் மிருகங்கள் சீரான இயக்கத்தை வெளிப்படுத்துபவையாக வரையபட்டிருந்த்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1551892" இருந்து மீள்விக்கப்பட்டது