"இயங்குபடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,166 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
==இயங்குபட்த்தின்இயங்குபடத்தின் வரலாறு==
முதன் முதலில் இயங்குபடங்களை உருவாக்க ஓவியங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயங்குபட தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன.அவற்றை குகைகளிலும்,பலங்கால தொல்லியல் பொருட்களிலும் கண்டுபிடித்துள்ளனர்.
 
:பழயகற்கால குகை ஓவிங்களில் மிருகங்கள் சீரான இயக்கத்தை வெளிப்படுத்துபவையாக வரையபட்டிருந்த்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
:சீனர்கள் ’’’ஜோட்ரோப்’’’ எனும் சாதனத்தைப் கி.பி 180-இல் கண்டுபிடித்துள்ளனர்.
:1404-1438-களில் வாய்னிச் கையெழுத்துப் பிரதிகளில் பந்து போன்ற ஒரே மாதிரியான உருவங்கள் வரையப்பட்டுள்ளன.அதனை நடுவிலிருந்து சுழற்றிவிட்டால் பந்து ஓடுவது போன்ற மாயயை உருவாக்குவது போல் அமைத்துள்ளனர்.
 
இவை அனைத்தும் முழுமை பெறாத இயங்குபடங்களாகும்.இயங்குபடங்களின் வளர்ச்சி திரைப்படவியல் வந்த பின்பே தொடங்கியது.இவை எளிமையானதும் திரைப்படவியலின் முன்னேற்மே காரணம்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1551896" இருந்து மீள்விக்கப்பட்டது