"அட்லஸ் 5" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

132 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox rocket |image = Atlas V(401) launches with LRO and LCROS..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
 
''அட்லஸ் வி 401'' ஏவுகலம் ஐக்கிய அமெரிக்காவால் இயக்கப்படும் ஒரு விமான போன்ற ராக்கட் ஆகும். 2002 ல் இருந்து இந்த வகையான ராக்க்கட்டுகள் சாதனை புரிந்து வருகின்றன. இவற்றில் ஒன்றை தவிற அனைத்தும் வெற்றியைத்தந்துள்ளன. இவை அதிகமாக கேப் கார்னிவல் விமானப்படை நிலையம், வான்டென்பெர்க் விமானப்படை தளம், கலிபோர்னியாவில் இருந்து இயக்கப்படுகிறது. இது டெக்சாஸ், சான் டியாகோ, கலிபோர்னியா, வாகன டக்காட்டர், அலபாமாவில் உள்ள டென்வர் போன்ற இடங்களில் வடிவமைக்கப்படுகிறது. இது தற்சமயம் (18.11.2013) அன்று செவ்வாய் கிரகத்திதை ஆராய மேவன் விண்கலத்தை விண்ணில் செலுத்தி சாதனை செய்தது.<ref>http://www.ulalaunch.com/site/pages/Products_AtlasV.shtml</ref><ref>http://space.skyrocket.de/doc_lau_det/atlas-5-401.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1552136" இருந்து மீள்விக்கப்பட்டது