வட்டாட்சியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
==வட்டாட்சியர் பணிகள்==
 
* [[மாவட்ட ஆட்சித்தலைவர்]] அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் வழியாக [[வருவாய் ஆய்வாளர்|வருவாய் ஆய்வாளர்கள்]] மற்றும் [[கிராம நிர்வாக அதிகாரிஅலுவலர்| கிராம நிர்வாக அதிகாரிகளுக்குத்அலுவலர்களுக்குத்]] தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
* [[கிராம நிர்வாக அதிகாரிஅலுவலர்]], [[வருவாய் ஆய்வாளர்]] போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் [[சாதி|சாதிச் சான்றிதழ்]], வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வ்ட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
 
* வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்சனைகள் ஏதும் வந்து சட்டம் , ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
வரிசை 11:
* வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
 
* மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட வளர்ச்சி அதிகாரிகோட்டாட்சியர் ஆகியோர் போன்றவர்களுக்கு வருவாய்த்துறைப் பணிகளில் உதவுகிறார்.
 
==இதையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/வட்டாட்சியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது