வட்டாட்சியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
==வட்டாட்சியர் பணிகள்==
 
* [[மாவட்ட ஆட்சித்தலைவர்]] அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் வழியாக [[வருவாய் ஆய்வாளர்|வருவாய் ஆய்வாளர்கள்]] மற்றும் [[கிராம நிர்வாகநிருவாக அலுவலர்அலுவலர்கள்| கிராம நிர்வாக அலுவலர்களுக்குத்]] தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
* [[கிராம நிருவாக அலுவலர்கள்]], [[வருவாய் ஆய்வாளர்]] போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் [[சாதி|சாதிச் சான்றிதழ்]], வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வ்ட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வட்டாட்சியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது