வல்வைப்புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"1991 ஜனவரி 20 ஆம் திகதி தொடக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
1991 ஜனவரி 20 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா அரச (Sri Lanka - Army) படைகளின் தொடர் குண்டுத் தாக்கதலில்
 
== ஸ்ரீலங்கா அரச படைகளின் தொடர் குண்டுத் தாக்கதலில் கொல்லப்பட்டவர்கள் விபரம்:==
வரிசை 14:
 
==குண்டு வீச்சினால் படு காயமடைந்தோர் விபரம் :==
*01. செல்வி.மயூரேசமூர்த்தி கௌரி (வயது 16) மாணவி
*02. திருமதி.வனஜா சிவனேசன் ( வயது 31) ஆசிரியை,அம்மன் கோயிலடி,வல்வெட்டித்துறை
*03. பொன்னுச்சாமி பாலசுப்பிரமணியம் (வயது 69),இளைப்பாறிய சித்திர ஆசிரியர்,
*04. ச.ஞானவேல் (வயது 51) நிர்வாக அதிகாரி,நெல்லியடி அபிவிருத்திச் சபை அலுவலகம், காங்கேசன்துறை வீதி,வல்வெட்டித்துறை
*05. சுப்பிரமணியராசா சண்முகராஜா (வயது 48) ஊரிக்காடு,வல்வெட்டித்துறை
*06. திருமதி.மகோற்கடமூர்த்தி பரமெஸ்வரி (வயது 54),தெணியம்பை,வல்வெட்டித்துறை
*07. நடனசிகமணி புவனேஸவரராஜா (நாகேஸ் வயது 26), ஸ்ரீ முருகன் குடியேற்றம், வல்வெட்டித்துறை
*08. உத்தமசீலன் செல்வகுமார் (வயது 23),ஊறணி,வல்வெட்டித்துறை
*09. திருமதி.தங்கராணி ஜெயராணி (வயது 28),ஆதிகோயிலடி,வல்வெட்டித்துறை
*10. திருமதி.கந்தசாமி இராஜேஸ்வரி (வயது 48),கொத்தியால்,வல்வெட்டித்துறை
*11. கந்தசாமி சிவசுப்பிரமணியம் (வயது 26),ஆதிகோயிலடி,வல்வெட்டித்துறை
 
==பாதிக்கப்பட்ட அதிபர்,ஆசிரியர்கள் ==
* 01. பா.குமார ஸ்ரீதரன்,ஆசிரியர்
* 02 சு.சக்திவடிவேல்,ஆசிரியர்
* 03. திருமதி.வனஜா சிவனேசன்,ஆசிரியை
* 04. செ.யோகச்சந்திரன்,அதிபர்
 
==சேதமாக்கப்பட்ட வணக்கத் தலங்கள் :==
* 01. வல்வை வைத்தீஸ்வரர் கோயில்
* 02. வல்வை முத்துமாரியம்மன் கோயில்
* 03. ஆதி வைரவர் கோயில்
* 04. புட்கரணிப் பிள்ளையார் கோயில்
* 05. கப்பலுடையவர் கோயில்
* 06. வயலூர் முருகன் கோயில்
* 07. புனித செபஸ்தியார் தேவாலயம்
 
== சேதமாக்கப்பட்ட கல்விக் கூடங்கள் :==
*01. வல்வை சிவகுரு வி;த்தியாலயம்
*02. வல்வை மகளிர் மகாவித்தியாலயம்
*03. .வல்வை சிதம்பரக் கல்லூரி
*04. வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க திழ் கலவன் பாடசாலை
*05. வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஸ் தமிழ் கலவன் பாடசாலை
*06. வல்வைக்கல்வி மன்றம்
 
==சேதமாக்கப்பட்ட அரச அலுவலகக் கட்டிடங்கள்:==
* 01. வல்வை நகராட்சி மன்றக் கட்டடம்
* 02. வல்வெட்டித்துறை பொது நூலகம்
* 03. அஞ்சல் அலுவலகம்
* 04. வல்வெட்டித்துறை தெற்கு கிராம சேவகர் அலுவலகம்,வீட்டுடன்
 
==தகவல்: ==
ஓப்பரேசன் வல்வைப் புயல் - வல்வை ஆனந்தன்
(உதயன் பத்திரிகையில் வெளியான தொடர் கட்டுறையில் இருந்து எடுக்கப்பட்டது)
"https://ta.wikipedia.org/wiki/வல்வைப்புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது