வல்வைப்புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''1991 ஜனவரி 20 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா அரச (Sri Lanka - Army) படைகளின் தொடர் குண்டுத் தாக்கதலில்'''
''மிகவும் கொடூரமான முறையில், நிராயுதபாணிகளாக இருந்த அப்பாவி மக்களை அவர்களின் குடியிருப்புக்களில் இருந்தும் ஒரே இரவில் வேரோடு இடம்பெயரச் சொல்லி விட்டு, அவர்கள் எழும்பி பாதுகாப்பான ஒரு இடத்தில் போய் இருப்பதற்கு முன்னரே கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசிக் கொன்றழித்தும், அவர்களின் பூர்வீகச் சொத்துக்களை அழித்தும் கோர தாண்டவமாடிய அந்த முப்படைகளினதும் (sri lanka Army / Sri Lanka Navy / Sri Lanka Air Force) கூட்டு இராணுவ நடவடிக்கையே “ஸ்ரீ லங்காவின் வல்வைப்புயல்” இந்த கொடூரமான இராணுவ நடவடிக்கையாகும்''
 
 
மிகவும் கொடூரமான முறையில், நிராயுதபாணிகளாக இருந்த அப்பாவி மக்களை அவர்களின் குடியிருப்புக்களில் இருந்தும் ஒரே இரவில் வேரோடு இடம்பெயரச் சொல்லி விட்டு, அவர்கள் எழும்பி பாதுகாப்பான ஒரு இடத்தில் போய் இருப்பதற்கு முன்னரே கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசிக் கொன்றழித்தும், அவர்களின் பூர்வீகச் சொத்துக்களை அழித்தும் கோர தாண்டவமாடிய அந்த முப்படைகளினதும் (sri lanka Army / Sri Lanka Navy / Sri Lanka Air Force) கூட்டு இராணுவ நடவடிக்கையே “ஸ்ரீ லங்காவின் வல்வைப்புயல்” இந்த கொடூரமான இராணுவ நடவடிக்கையாகும்
 
 
"https://ta.wikipedia.org/wiki/வல்வைப்புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது