கார்பனீராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 95:
 
 
'''காபனீரொக்சைட்டு''' அல்லது '''கார்பன்-டை-ஆக்சைடு''' அல்லது '''கரியமிலவாயு''' (''Carbon dioxide'') என்பது, அதன் மூலக்கூற்றில், ஒரு கரிம (காபன்கார்பன்) அணுவையும், இரண்டு [[ஆக்சிசன்]] (ஒட்சிசன்) அணுக்களையும் கொண்டது. இது '''CO<sub >2</sub >''' என்பதால்என்று‍ குறிக்கப்படுகிறது. இது புவியின் [[பூமியின் வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] குறைந்த அளவில் உள்ளது. இது‍ ஒரு நிறமற்ற மணமற்ற வாயு, காற்றை விடக் கனமானது. நீரில் சிறிதளவே கார்பன் டை ஆக்சைடு கரையும். -78 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிர்வித்தால் கார்பன் டை ஆக்சைடு நேரடியாக திண்மமாக மாறும். திண்ம நிலையில் இது உலர் பனிக்கட்டி (dry ice) என அழைக்கப்படுகின்றது. இது உருகாமல் நேரடியாக கார்பன் டை ஆக்சையாக மாறும். இது [[கரிம வட்டம்|கரிம வட்டத்தின்]] (காபன்கார்பன் வட்டம்) முக்கியமான கூறுகளில் ஒன்றாகும்.
 
வளிமண்டலத்தில் உள்ள காபனீரொக்சைட்டு (கார்பன்-டை-ஆக்சைடு) பல்வேறு இயற்கை மூலங்களிலிருந்து உருவாகிறது. எரிமலை வளிம வெளியேற்றம், கரிமப் பொருட்கள் எரிதல், [[உயிரினம்|உயிரினங்கள்]] [[மூச்சுவிடல்]] (சுவாசித்தல்) என்பன இவற்றுள் அடங்குவன. இவற்றைவிடஇவற்றை விட மனிதனால் உருவாக்கப்படுகின்ற காபனீரொக்சைட்டு (கார்பன்-டை-ஆக்சைடு) பெரும்பாலும், வெப்பமுண்டாக்கல், [[மின் உற்பத்தி]], [[போக்குவரத்து]], போன்ற தேவைகளுக்காகப் [[பெற்றோலியம்|பெற்றோலியப்]] பொருட்களை எரித்தல் மூலமே உருவாகின்றது. இவற்றைவிடப் பல [[நுண்ணுயிர்]]களின் [[நொதிப்பு]], [[மூச்சுவிடல்|சுவாசம்]] போன்ற செயற்பாடுகளினாலும் காபனீரொட்சைட்டு (கார்பன்-டை-ஆக்சைடு) உருவாகின்றது. [[தாவரம்|தாவரங்கள்]], [[ஒளித்தொகுப்பு]] (photosynthesis) என்னும் செயற்பாட்டின்போது காபனீரொட்சைட்டை(கார்பன்-டை-ஆக்சைடை) உள் எடுத்து, [[ஆக்சிசன்|ஒட்சிசனை]] (ஆக்சிசனை) வெளியேற்றுகின்றது. இதன்போது ஒளியின் முன்னிலையில் காபனீரொக்சைட்டும், [[நீர்|நீரும்]] சேர்ந்து [[காபோவைதரேட்டு|காபோவைதரேட்டை]] உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுகின்றன.
 
வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். <ref>[http://researchmatters.noaa.gov/news/Pages/CarbonDioxideatMaunaLoareaches400ppm.aspx Carbon Dioxide at NOAA’S Mauna Loa Observatory reaches new milestone: tops 400 ppm.], என்.ஓ.ஏ.ஏ செய்தி அறிக்கை, மே 10, 2013</ref>
 
==வரலாறு==
 
கார்பன் டை ஆக்சைடு காற்றில் இருக்கும் முக்கிய வாயுக்களில் ஒன்றாகும்.பதினேழாம் நூற்றாண்டில் பாப்டிஸ்ட் வான் ஹெல்மொன்ட் என்ற வேதியியலாளர் மூடிய பாத்திரத்தில் கரியை எரிந்தபோது உருவாவதை கண்டறிந்தார்.
1750 ல் ஸ்காட்லாந்து மருத்துவர் ஜோசப் பிளாக் என்பவர் கார்பன் டை ஆக்சைடின் முழுமையான பண்புகளை கண்டறிந்தார்.அவர் விலங்குகளின் சுவாசம் மற்றும் நுண்ணுயிர் நொதித்தல் மூலம் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது என்று கண்டறிந்தார்.
வரி 107 ⟶ 108:
1823 ல் ஹம்ப்ரி டேவி மற்றும் மைக்கேல் ஃபாரடே மூலம் முதன்முதலில் கார்பன் டை ஆக்சைடு(உயர்ந்த அழுத்தங்களில்) திரவமாக்கப்பட்டது.
1835 ல் திரவ கார்பன் டை ஆக்சைடு ஒரு அழுத்த கொள்கலன் மூலம் குறைந்த வெப்பநிலையில் திடப்பொருளாக மாற்றப்பட்டது.அதுவே திடப்பனி என்று அழைக்கப்பட்டது.
 
== தன்மைகள் ==
# நீரில் கரைந்து கார்பானிக் அமிலத்தைக் கொடுக்கும். இவ்வமிலம் நீல லிட்மசை சிவப்பாக மாற்றும். மேலும் நீற்றுச் சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும்.<ref>{{cite web | last = Sr | first = Venkatesan | title = அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் - நிலக்கரி | publisher = தினமணி | date = 31 அக்டோபர், 2013 | url = http://dinamani.com/specials/kalvimani/2013/10/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/article1866248.ece | accessdate = 19 நவம்பர், 2013 | archiveurl = http://dinamani.com/ | archivedate = 31 அக்டோபர், 2013}}</ref>
 
 
== பயன்கள் ==
# தீயணைக்கும் பொருளாகவும் காற்றேற்றம் பெற்ற குளிர்பானங்களிலும், சலவை சோடா மற்றும் ரொட்டி சோடா தயாரிக்கவும் பயன்படுகிறது. குளிர்சாதனப் பெட்டிகளிலும் உலர் பனிக்கட்டி பயன்படுகிறது. சர்க்கரை தொழிற்சாலைகளில் நீர்ம கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது.<ref>{{cite web | last = Sr | first = Venkatesan | title = அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் - நிலக்கரி | publisher = தினமணி | date = 31 அக்டோபர், 2013 | url = http://dinamani.com/specials/kalvimani/2013/10/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/article1866248.ece | accessdate = 19 நவம்பர், 2013 | archiveurl = http://dinamani.com/ | archivedate = 31 அக்டோபர், 2013}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கார்பனீராக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது