தனிம அட்டவணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:DIMendeleevCab.jpg|thumb|150px|டிமித்திரி[[டிமிட்ரிவ்_மெண்டலிவ்|திமீத்ரி மென்டலிவ்மெண்டெலீவ்]]]]
 
'''தனிம அட்டவணை''' என்பது வேதியற் தனிமங்களின் அணு எண், [[எதிர்மின்னி அமைப்பு]], மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின் அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய ([[நேர்மின்னி]]களின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். 1869 இல் டிமித்திரி[[டிமிட்ரிவ்_மெண்டலிவ்|திமீத்ரி மென்டலிவ்மெண்டெலீவ்]] என்ற ரஷ்ய நாட்டு அறிஞர் இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தார். கண்டறியப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அணு எண் 1([[ஐதரசன்]]) முதல் 118 ([[அன்அன்ஆக்டியம்]]) வரையான தனிமங்கள் தனிம அட்டவணையில் உள்ளன. இது தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டது. பின்னர் மோஸ்லே என்பவர் தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தார். தனிமங்களின் அணு எண்களே, அணு நிறைகளைக் காட்டிலும் முக்கிய அடிப்படைப் பண்பு எனக் கண்டறிந்தார். இவர் நவீன ஆவர்த்தன விதியைக் கூறினார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், அறிவியலறிஞர்கள் ஒத்த தனிமங்களை ஒன்றாகத் தொகுத்தனர். வேறுபட்ட தனிமங்கள் பிரிக்கப்பட்டன.<ref>{{cite web | last = Sr | first = Venkatesan | title = அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் - நிலக்கரி | publisher = தினமணி | date = 31 அக்டோபர் 2013 | url = http://dinamani.com/specials/kalvimani/2013/10/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/article1866248.ece | accessdate = 19 நவம்பர், 2013 | archiveurl = http://dinamani.com | archivedate = 31 அக்டோபர் 2013}}</ref>
 
==கட்டமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தனிம_அட்டவணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது