"தீய பைபிள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
 
இதன் பெரும்பான்மையான பிரதிகள் அழிக்கப்பட்ட போதும், சில இன்றும் காணக்கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று [[நியூ யோர்க்]] பொது நூலகத்திலும், மற்றொண்டு டெக்சாசில் உள்ள டம்கம் பைபிள் அருங்காட்சியகத்திலும், பிறிதொன்று இங்கிலாந்து தேசிய நூலகத்திலும் உள்ளன. மேலும் இதன் சொற்ப எண்ணிக்கை மற்றும் புகழ் காரனமாக இது இண்றைய நிலவரத்தில் 99,500 [[அமெரிக்க டாலர்]]கள் வரை விலை போகின்றன.
 
[[பகுப்பு:விவிலியம்]]
2,590

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1552681" இருந்து மீள்விக்கப்பட்டது