தீய வேத நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Wickedbible.jpg|thumb|250px|அச்சுப்பிழை]]
'''தீய பைபிள்''' (''The Wicked Bible'') அல்லது '''ஒழுக்கங்கெட்ட பைபிள்''' அல்லது '''பாவிகளின் பைபிள்''' என்பது, 1631ல் [[இலண்டன்]] ராயல் பதிப்பகத்தில் மூலம் வெளியிடப்பட்ட ஒரு [[பைபிள்]] பதிப்பை குறிக்கும் சுட்டுப்பெயர் ஆகும். [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அதிகாரப்பூர்வமான பைபிளான அரசர் ஜேம்ஸ் பைபிளின் மறுபதிப்பாக வந்த இதை இராபர்ட் பர்கர் மற்றும் மார்ட்டின் லூகாசு ஆகியோர் எழுதினர். இதில் [[பத்துக் கட்டளைகள்|பத்துக் கட்டளைகளில்]] வரும் ஏழாவது கட்டளையான "Thou shalt not commit adultery" (''விபச்சாரம் செய்யாதே'') என்பது "Thou shalt commit adultery" (''விபச்சாரம் செய்'') என்று தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது. இதுவே இந்த பதிப்புக்கு தீய பைபிள் என பெயர்வர காரனமாகும். இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடம், வினியோகம் செய்யப்பட்ட பிரதிகள் மீண்டும் கைப்பற்றப்பட்டு இசுடார் சேம்பர் எனப்படும் இங்கிலாந்தின் சட்டவறையின் முன்னிலையில் தீ வைத்து அழிக்கப்பட்டன. மேலும் இதை பதிப்பித்த் பதிப்பகத்துக்கு 300 [[பவுண்டு]]கள் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதன் பதிப்பக அனுமதியும் ரத்து செய்யப்பட்டது<ref>{{cite book|last=Kohlenberger, III|first=John R|title=NIV Bible Verse Finder|year=2008|publisher=Zondervan|location=Grand Rapids MI|isbn=978-0310292050|page=viii|url=http://books.google.com/books?id=QtdKQTv-ODYC&printsec=frontcover#v=onepage&q&f=false}}</ref>.
 
இதன் பெரும்பான்மையான பிரதிகள் அழிக்கப்பட்ட போதும், சில இன்றும் காணக்கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று [[நியூ யோர்க்]] பொது நூலகத்திலும்<ref>"English Bibles," Dunham Bible Museum, http://www.hbu.edu/About-HBU/The-Campus/Facilities/Morris-Cultural-Arts-Center/Museums/Dunham-Bible-Museum/Tour-of-the-Museum/English-Bible.aspx</ref>, மற்றொண்டு டெக்சாசில் உள்ள டம்கம் பைபிள் அருங்காட்சியகத்திலும், பிறிதொன்று இங்கிலாந்து தேசிய நூலகத்திலும் உள்ளன. மேலும் இதன் சொற்ப எண்ணிக்கை மற்றும் புகழ் காரனமாக இது இண்றைய நிலவரத்தில் 99,500 [[அமெரிக்க டாலர்]]கள் வரை விலை போகின்றன<ref>[http://www.greatsite.com/ancient-rare-bibles-books/platinum.html Greatsite.com platinum room] retrieved and [http://www.webcitation.org/5pVqke0Y6 archived] 5 May 2010</ref>.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:விவிலியம்]]
"https://ta.wikipedia.org/wiki/தீய_வேத_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது