பெர்லின் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 73:
* 220,000 காயப்பட்டனர்{{sfn|Müller|2008|p=673}}{{efn|name=GermanCasualties}}
* 480,000 கைதி{{sfn|Glantz|2001|p=95}}
* பெர்லின் பாதுகாப்பு இடத்தின் உள்ளே:
* கிட்டத்தட்ட 22,000 படைவீரர்கள் இறப்பு
* 22,000 பொதுமக்கள் இறப்பு{{sfn|Antill|2006|p=85}}
வரிசை 80:
{{plainlist |
* அச்சீவர் ஆய்வு <br /> (நடவடிக்கை மொத்தம்)
* 81,116 இறப்பு இல்லதுஅல்லது காணவில்லை{{sfn|Krivosheev|1997|pp=219, 220}}
* 280,251 நோய் அல்லது காயம்
* 1,997 பீரங்கி வாகனங்கள்
வரிசை 89:
 
'''பெர்லின் சண்டை''' (''Battle of Berlin'') என்பது சோவியற் படைகளினால் பெர்லினை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தந்திரோபாய வலிந்து தாக்குதல் நடவடிக்கையும், இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் களத்தின் இறுதி பாரிய [[வலிந்து தாக்குதல்]] சண்டையுமாகும்.{{efn|name=LastOffensive}}
 
12 சனவரி 1945இல் [[செஞ்சேனை]] விஸ்டுலா-ஒடர் வலிந்து தாக்குதல் நடவடிக்கையின் விளைவாக செருமனியின் முன்னரங்களை நிலைகளை உடைத்து மேற்காக {{convert|40|km|mi|abbr=off}} தூரம் கிழக்கு பெருசிய வலிந்து தாக்குதல், கீழ் சிலேசியன் வலிந்து தாக்குதல், கிழக்கு பெமரேனியன் வலிந்து தாக்குதல், மேல் சிலேசியன் வலிந்து தாக்குதல் ஊடாக முன்னேறி, பெர்லினுக்கு கிழக்காக {{convert|60|km|mi|abbr=on}} தூரத்தில் ஒடர் ஆற்றை ஒட்டி தற்காலிகமாக நின்றது.{{sfn|Hastings|2004|p=295}} வலிந்து தாக்குதல் மீண்டும் ஆரம்பித்ததும், இரு சோவித் முன்னனி தரைப்படைக் குழுக்கள் பெர்லினின் கிழக்கு மற்றும் மேற்கில் தாக்குதல் நடத்தும்போது, மூன்றாவது தோற்கடிப்பு பெர்லினின் வடக்கில் நிலையிலிருந்த செருமன் படைகள் மேற்கொள்ளப்பட்டது. பெர்லின் சண்டை 20 ஏப்பிரல் முதல் 2 மே காலை வரை நீடித்தது.
 
==References==
"https://ta.wikipedia.org/wiki/பெர்லின்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது