சித்வன் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

04:40, 20 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

சித்வன் மாவட்டம் (Chitwan District, நேபாளி: चितवन जिल्ला), நேபாளத்தின் எழுபத்தைந்து மாவட்டங்களில் ஒன்று. இது நேபாளின் பெரிய நகரான பரத்பூருக்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழில் சித்வான் மாவட்டம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. நேபாளத்தில் உள்ள சித்வன் பள்ளத்தாக்கின் காரணமாக, இந்த மாவட்டத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்த மாவட்டத்தின் பெரிய பரத்பூர். சமசுகிருதச் சொற்களான சித்த(இதயம்), வனம் ஆகியவற்றின் கூட்டால் இப்பெயர் பெற்றது எனக் கூறுவர். நாராயணி பாலம், ஏரிக்கரைக்கருகில் யானை சவாரி ஆகியன குறிப்பிடத்தக்கன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்வன்_மாவட்டம்&oldid=1552792" இலிருந்து மீள்விக்கப்பட்டது