ஹால் விளைவு உணரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
'''[[ஹால் விளைவு]] உணர்வி''' என்பது காந்தப் புலத்தைப் பொருத்து வெளியீட்டு மின்னழுத்தத்தை மாற்றக் கூடிய ஒரு வகை ஆற்றல் மாற்றி ஆகும். [[ஹால் விளைவு]] உணர்விகள் ஒரு பொருளின் இருப்பிடத்தை அறிதல், பொருள் அண்மையில் உள்ளதா என்பதை அறிதல், வேகத்தை அறிதல் மற்றும் மின்சாரத்தை உணர்தல் முதலிய பயன்பாடுகளில் பயன்படுகிறது.
 
[[மின்னூட்டம்]] கொண்ட துகள்களின் கற்றையானது காந்த புலத்தின் வழியே செல்லும் போது, துகல்களின்துகள்களின் மீது செயல்படும் விசை அதன் பாதையின் திசையை மாற்றும். இதுவே ஹால் விளைவு உணர்வியின் அடிப்படைத் தத்துவமாகும். [[ஹால் விளைவு]] உணர்வியில் மின் கடத்தியின் வழியே செல்லும் இலத்திரன்கள் [[மின்னூட்டம்]] கொண்ட கற்றையாகச் செயல்படுகிறது.
 
[[பகுப்பு:மின்காந்தவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹால்_விளைவு_உணரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது