பண்டைய உலக அதிசயங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
இவற்றில் தலா இரண்டு அதிசயங்கள், இன்றைய [[எகிப்து]], [[கிரீஸ்]], [[துருக்கி]] ஆகிய நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று [[ஈராக்]]கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை தப்பியிருப்பது [[கிசாவின் பெரிய பிரமிட்]] மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம் நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ் ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள் மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சியொன்றினால் விழுந்துவிட்டது.
 
== தகுதியுள்ள வேறு அமைப்புக்கள் ==
[[படிமம்:Taj Mahal in March 2004.jpg|thumb|300px|தாஜ்மகால்]]
* [[தஞ்சை பெரிய கோயில்]] (தமிழ் நாடு, இந்தியா)
* [[அங்கூர் வாட்]] ([[கம்போடியா]]) (அண்ணளவாக 1000 ஆண்டுகள் பழமையானது)
* [[ஸ்டோன் ஹெஞ்]] ([[இங்கிலாந்து]])
* [[அக்ரோபோலிஸ்]] ([[கிரீஸ்]])
* [[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்]] (கீசாவின் பெரும் பிரமிட்டுக்கு அண்மையில்)
* [[சீனப் பெருஞ் சுவர்]] (வடக்கு சீனா)
* [[சிச்சென் இட்சாவிலுள்ள பிரமிட்]] (யுக்டான், மெக்சிக்கோ)
* [[தாஜ் மஹால்]] (ஆக்ரா, இந்தியா)
 
== தகுதியுள்ள நவீன கட்டிடங்கள் ==
* [[கால்வாய்ச் சுரங்கம்]] ([[ஐக்கிய இரச்சியம்]] மற்றும் [[பிரான்ஸ்]])
* [[சி.என் கோபுரம்]] ([[டொராண்டோ]], [[கனடா]])
* [[எம்பயர் ஸ்டேட் கட்டிடம்]] ([[நியூயோர்க்]], [[ஐக்கிய அமெரிக்கா]])
* [[கோல்டன் கேற் பாலம்]] ([[சான்பிரான்சிஸ்கோ]], [[ஐக்கிய அமெரிக்கா]])
* [[இதைப்பு அணைக்கட்டு]] ([[பிரேசில்]] மற்றும் [[பராகுவே]])
* [[டெல்டா வேலைகள்]], வடகடல் பாதுகாப்பு வேலைகள் ([[நெதர்லாந்து]])
* [[பனாமா கால்வாய்]]. ([[பனாமா]])
* [[சுதந்திரச் சிலை]] ([[நியூயோர்க்]], [[ஐக்கிய அமெரிக்கா]])
* [[ஈபெல் கோபுரம்]] ([[பாரிஸ்]], [[பிரான்ஸ்]])
* [[கிரெம்ளின்]] மற்றும் [[செஞ்சதுக்கம்]] ([[மாஸ்கோ]], [[ரஷ்யா]])
* [[பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள்]] ([[கோலாலம்பூர்]], [[மலேசியா]])
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_உலக_அதிசயங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது