புலிகளின் குரல் (வானொலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தேவைப்படும் திருத்தங்கள் செய்யப்பட்டன
வரிசை 16:
* வன்னியில் ஒருமுறை இரவுச் செய்திக்குரிய ஒலித்தட்டை ஒலிபரப்புக் கோபுரத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தவர் யானை மீது மோதி துரத்தப்பட்ட சம்பவம் கூட நடந்தது.
* பலமுறை வான்தாக்குதலுக்கு உள்ளான போதும் தப்பிப் பிழைத்து தொடர்ந்து ஒலிபரப்பு நடைபெற்று வந்தது.
* பல தடவைகள் வானொலிச் சேவைக்கான தளத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
* புலிகளின் குரல் வானொலி ஒலிக்கும் அதே அலைவரிசையில் இலங்கை அரசு கேட்கமுடியாதபடி பேரிரைச்சலை ஒலிக்கச்செய்து இடையூறு செய்ததினால், ஒலிபரப்பு நடக்கும் நேரத்தில் சற்று நகர்த்தி அலைவரிசை செய்ய வேண்டி வரும். தமிழகத்திலும் புலிகளின் குரல் வானொலியை கேட்க முடிந்தது.
* யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்த பின் புலிகளின் குரல் வானொலியின் தளம் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்திருந்தது. [[2006]] இல் இலங்கை இராணுவத்தின் வான்படையால் அது முற்றாக அழிக்கப்பட்டது.
 
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/புலிகளின்_குரல்_(வானொலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது