புலிகளின் குரல் (வானொலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{POV}} - காரணம் என்ன?
வரிசை 1:
{{POV}}
'''புலிகளின் குரல் வானொலி''' ஒடுக்கப்பட்ட தமிழீழ மக்களின் உரிமைக் குரலாகவும், எதிரியின் பொய்மைகளுக்கு எதிரான உண்மைக் குரலாகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற முனைப்போடும், விருப்போடும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]] அவர்களால் [[நவம்பர் 21]], [[1990]] இல் மாவீரர் வாரம் தொடங்கும் நாளன்று தொடக்கி வைக்கப்பட்டது. ஆரம்ப காலம் தொடக்கம் இச்சேவைக்கு புலிகளின் மூத்த உறுப்பினரில் ஒருவரான நா. தமிழன்பன் (ஜவான்) பொறுப்பாக இருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/புலிகளின்_குரல்_(வானொலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது