"டென்மார்க்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
ஆங்கிலப் பெயர்
சி (-)
(ஆங்கிலப் பெயர்)
|calling_code = 45
}}
'''டென்மார்க்''' ([[ஆங்கிலம்]]:''Denmark'') அல்லது '''தென்மார்க்கு இராச்சியம்''' (''Kingdom of Denmark'', [[டேனிய மொழி]]: Kongeriget Danmark, {{IPA-da|ˈkɔŋəʁiːəð ˈdanmɑɡ̊|pron|Kongeriget Danmark.ogg}}) என்பது தென்மார்க்கு, [[பரோயே தீவுகள்]] மற்றும் [[கிரீன்லாந்து]] ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும். இது [[ஐரோப்பா]]க் கண்டத்திலுள்ள [[நாடு]]களுள் ஒன்று. இதன் [[தலைநகரம்]] [[கோப்பன்ஹேகன்]] ஆகும். நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் செருமனி இதன் எல்லையாக உள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் என்பன அமைந்துள்ளன. இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது.
 
டென்மார்க் 1973ல் இருந்து [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] (முன்னதாக ஐரோப்பிய பொருளாததார கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. [[நேட்டோ]] அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். [[பால்டிக் கடல்]] பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1553165" இருந்து மீள்விக்கப்பட்டது