பாலிவுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 83:
 
உலகின் பிற பகுதிகளில் உள்ள [[பிரபல இசை]] வடிவங்களிலும், பாலிவுட்டின் ''[[திரைசார்ந்த]]'' இசையைக் காணலாம். உதாரணமாக [[தேவா]]வின் 1988ஆம் ஆண்டின் பிரபல பாடலான டிஸ்கோ டான்சர் பாலிவுட்டின் ''[[டிஸ்கோ டான்சர்]]'' (1982)<ref>{{YouTube|id=T-BGltttqaE|title=DEVO - disco dancer with commentary}}</ref> திரைப்படத்தின் "ஐயம் எ டிஸ்கோ டான்சர்" என்ற பாடலின் பாதிப்பில் உருவானது. [[டிஜே க்விக்]] மற்றும் [[டாக்டர் ட்ரெ]] தயாரிப்பில், [[ட்ருத் ஹர்ட்ஸ்]] பாடிய 2002ஆம் ஆண்டுப் பாடலான [[அடிக்டிவ்]], ''ஜோதி'' (1981) திரைப்படத்திற்காக [[லதா மங்கேஷ்கர்]] பாடிய "தோடா ரேஷம் லக்தா ஹை" என்ற பாடலிலிருந்து உருவப்பட்டதே.<ref name="VH1">{{cite web|title=Truth Hurts|publisher=[[VH1]]|date=2002-09-19|url=http://www.vh1.com/artists/news/1457672/09192002/truth_hurts.jhtml|accessdate=2009-05-18}}</ref> 2005ஆம் ஆண்டு [[பிளாக் ஐட் பீஸ்]]' [[கிராம்மி விருது]] வென்ற பாடலான "[[டோண்ட் ஃபங்க் வித் மை ஹார்ட்]]", 1970ஆம் ஆண்டுகளின் இரண்டு பாலிவுட் பாடல்களின் பாதிப்பாகும்: ''[[டான்]]'' (1978)<ref name="Innes">{{cite web|title=In honor of A R Rahman - examples of Indian music in America|date=28 February 2009|author=Erikka Innes|publisher=SF Indie Music Examiner|url=http://www.examiner.com/x-2629-SF-Indie-Music-Examiner~y2009m2d28-In-honor-of-A-R-Rahman---examples-of-Indian-music-in-America|accessdate=2009-03-01}}</ref> திரைப்படத்தின் "ஏ மேரா தில் யார் கா திவானா" மற்றும் ''[[அப்ராத்]]'' (1972) திரைப்படப்பாடலான "ஏ நோஜவான் ஹை சப்".<ref name="Apradh">{{YouTube|id=fWsSXjIDL3Q|title=ae naujawan hai sub kuchh yahan - Apradh 1972}}</ref>
இந்த இரண்டு பாடல்களும் அசலாக [[கல்யாண்ஜி ஆனந்த்ஜி]] இசையமைப்பில் [[ஆஷா போஸ்லே]] பாடி நடன மாது [[ஹெலன்]] நாட்டியத்தில் உருவானவை.<ref name="Denselow">{{cite web|author=Robin Denselow|title=Kalyanji Anandji, The Bollywood Brothers|publisher=''[[The Guardian]]''|date=2 May 2008|url=http://www.guardian.co.uk/music/2008/may/02/worldmusic1|accessdate=2009-03-01}}</ref> மேலும், 2005ஆம் ஆண்டு, [[க்ரோனோஸ் கவார்டெட்]] [[ராகுல் தேவ் பர்மன்|ஆர்.டி.பர்மன்]] இசையில் [[ஆஷா போஸ்லே]] பாடிய பல பாடல்களை மறு-ஒலிப்பதிவு செய்து ''யூ ஹேவ் ஸ்டோலன் மை ஹார்ட்- சாங்க்ஸ் ஃப்ரம் ஆர்.டி.பர்மன்'ஸ் பாலிவுட்"'' என்ற பெயரில் ஒரு இசைத் தொகுப்பாக வெளியிட்டார். இது 2006ஆம் ஆண்டுக்கான கிராம்மி விருதுகளில் "சிறந்த சமகால உலக இசைத் தொகுப்பு"க்காகப் பெயரிடப்பட்ட்து. (பின்னாளில் {{1}0}ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் ஒலித்தடத்திற்காக இரண்டு [[அகாடமி விருது]]களைப் பெற்ற) [[ஏ.ஆர். ரஹ்மான்]] இசையமைத்த ''திரைசார்ந்த'' இசை உலகின் பல நாடுகளிலும் இசைக் கலைஞர்களால் கையாளப்பட்டுள்ளது. இவர்களில் [[சிங்கப்பூர்]] இசைக் கலைஞர் [[கெல்லி பூன்]], [[உஜ்பெக் கலைஞர்]] இரோடா டில்ரோஜ், அமெரிக்கக் கலைஞர் [[சிகாரா]], [[ஃப்ரெஞ்ச்]] ராப் இசைக் குழு [[லா காஷன்]] மற்றும் [[ஜெர்மன்]] ஒருங்கிசைக் குழு [[லோவென்ஹெர்ஜ்]] ஆகியோர் அடங்குவர்.<ref name="Lowenherz">{{YouTube|id=afpx7qJB_ag|title=Löwenherz - Bis in die Ewigkeit}}</ref>
[[கடல்தாண்டிப் பரவியுள்ள இந்திய]]க் கலைஞர்கள் பலரும் பாலிவுட் இசையின் பாதிப்பைக் கொண்டுள்ளனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/பாலிவுட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது