வேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
ஓர் குறித்த நேர இடைவெளியில் பயணம் செய்த தூரத்தை அந்நேர இடைவெளியால் வகுக்கும் போது பெறப்படுவது சராசரி வேகம் ஆகும்.
 
உதாரணமாக, ஒரு வண்டி 1 மணி நேரத்தில் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது எனில் அதன் சராசரி வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.அதே வண்டி 4 மணி நேரம் பயணம் செய்து 320 கிலோமீட்டர் தூரம் கடந்தால் அதன் சராசரி வேகம் ஒரு மணி நேரத்திற்கு 80 கிலோமீட்டர் ஆகும். <ref name="Hewitt 2006, p. 42"/>
 
:<math>d = \boldsymbol{\bar{v}}t\,.</math>
 
இச்சமன்பாட்டை பயன்படுத்தி சராசரி வேகத்தை கணக்கிடலாம்.அதேபோல் சராசரி வேகம் தெரிந்தால் பயணம் செய்த தொலைவை கண்டுபிடிக்கலாம்.
 
[[File:US Navy 040501-N-1336S-037 The U.S. Navy sponsored Chevy Monte Carlo NASCAR leads a pack into turn four at California Speedway.jpg|260px]]
வரிசை 137:
<!-- Objects that move horizontally as well as vertically (such as [[aircraft]]) distinguish [[V speeds|forward speed]] and [[V speeds|climbing speed]]. -->
Vehicles often have a [[speedometer]] to measure the speed they are moving.
 
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{Kinematics}}
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது