சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Iso_logo.gif|frame|right|அனைத்துலக தரப்படுத்தல் (நியமப்படுத்தல்) நிறுவனத்தின் சின்னம்]]
உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, [[சீர்தரம்|சீர்தரங்களை]] உருவாக்கும் உலக நிறுவனமே '''சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்''' (International Organisation for Standardization) ஆகும். ISO எனப்பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு [[அரசு சார்பற்ற நிறுவனம்]] ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத் தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், வேறு பல அரசுசார்பற்ற நிறுவனங்களைவிட இது சக்தி வாய்ந்ததாகும். உலகின் பல பெரிய வணிக நிறுவனங்களும், இதன் உறுப்பு நாடுகளிலிருந்து குறைந்தது ஒவ்வொரு தரங்கள் (நியமங்கள்) நிறுவனமும் இதன் நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார்கள்.
 
இது மின் கருவிகள், துணைக்கருவிகளின் தரம் நிறுவும் [[அனைத்துலக மின்தொழில்நுட்ப ஆணையம்|அனைத்துலக மின்தொழில்நுட்ப ஆணையத்துடன்]] (IEC) நெருக்கமாக இணைந்து தொழிற்பட்டு வருகிறது.
 
== பெயர்க் காரணம் ==
வரிசை 19:
* [http://www.iso.org அனைத்துலக தரப்படுத்தல் நிறுவனத்தின் இணையத் தளம்]
* [http://www.standardsglossary.com/ ISO தரங்கள் (நியமங்கள்) தொடர்பான சொற்பட்டியல்]
 
{{ISO standards}}
 
[[பகுப்பு:நியமங்கள் உருவாக்கும் நிறுவனங்கள்]]