சாலமாண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
*உரை திருத்தம்*
வரிசை 15:
| subdivision_ranks = [[Suborder]]s
| subdivision =
}}'''சாலமாண்டர்''' ''('''Salamander''')'' (இலங்கை வழக்கு: '''சலமந்தர்''') என்பது ஓர் [[இருவாழ்வி]] வகையைச் சேர்ந்த [[உயிரினம்]] ஆகும். நான்கு கால்களும்[[கால்]]களும் ஒரு வாலும் கொண்டு பார்வைக்குப் [[பல்லி]] போல இருந்தாலும் இவை பல்லிகள் அல்ல. இவற்றின் இளம் உயிரினங்கள் [[குடம்பி]]களாக நீரில் இடப்பட்ட முட்டைகளில் இருந்து வெளிவரும். இந்த லார்வாகுடம்பி நிலையில் இவை [[செவுள்]]கள்களைக் கொண்டிருக்கும்.
 
வளர்ந்த சாலமண்டர்கள் பெரும்பாலும் ஈரமான நிலத்திலேயே வாழும். சில சாலமண்டர்கள் நீரிலேயே தங்கும். பார்க்க வளர்ந்தவை போல் காணப்படும். இவை நியூட் (newt) என்று அழைக்கப்பெறும். சில சாலமண்டரக்ள் பாலியல் முதிர்ச்சி அடைந்த பின்னரும் செவுள்களைத் தக்க வைத்திருக்கும். இதற்கு இளம் முதுநிலை (neoteny) என்று பெயர்.
"https://ta.wikipedia.org/wiki/சாலமாண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது