சாலமாண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
உள்ளிணைப்புக்கள்
வரிசை 17:
}}'''சாலமாண்டர்''' ''('''Salamander''')'' (இலங்கை வழக்கு: '''சலமந்தர்''') என்பது ஓர் [[இருவாழ்வி]] வகையைச் சேர்ந்த [[உயிரினம்]] ஆகும். நான்கு [[கால்]]களும் ஒரு வாலும் கொண்டு பார்வைக்குப் [[பல்லி]] போல இருந்தாலும் இவை பல்லிகள் அல்ல. இவற்றின் இளம் உயிரினங்கள் [[குடம்பி]]களாக நீரில் இடப்பட்ட முட்டைகளில் இருந்து வெளிவரும். இந்த குடம்பி நிலையில் இவை [[செவுள்]]களைக் கொண்டிருக்கும்.
 
வளர்ந்த சாலமண்டர்கள் பெரும்பாலும் ஈரமான [[நிலம் (பொருளியல்)|நிலத்திலேயே]] வாழும். சில சாலமண்டர்கள் [[நீர்|நீரிலேயே]] தங்கும். பார்க்க வளர்ந்தவை போல் காணப்படும். இவை நியூட் (newt) என்று அழைக்கப்பெறும். சில சாலமண்டரக்ள் [[பாலியல்]] முதிர்ச்சி அடைந்த பின்னரும் செவுள்களைத் தக்க வைத்திருக்கும். இதற்கு இளம் முதுநிலை (neoteny) என்று பெயர்.
சாலமண்டர்கள் எதிரிகளைத் தாக்க [[வேதியியல்]] தற்காப்பு கொண்டவை. இவை உண்பதற்கு [[நச்சுத்தன்மை]] உடையவை.
 
தங்கள் கால்கள் மட்டுமின்றி உடலப்பாகங்களுக்கும் இழப்பு மீட்டல் திறன் பெற்றுள்ள ஒரே நான்கு கால் உயிரினம் சாலமண்டர் தான்.
"https://ta.wikipedia.org/wiki/சாலமாண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது