திரைப்பட விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''திரைப்பட விழா''' உலகின் மிக முக்கியமான திரைப்படங்களை திரையிட்டு,சினிமா ஆர்வலர்கள் ஒன்று கூடி விவாதிப்பதும்,சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து பெருமைப்படுத்துவதும் இவ்விழாவின் சிறப்பு. ஒரு ஆண்டில் உலகம் முழுவதும் 3000 திரைப்பட திருவிழாக்கள் நடக்கின்றன.<ref>http://stephenfollows.com/film-festivals-pt1-the-truths-behind-film-festivals</ref> முதன்முதல்லாக [[வெனிஸ்]] நகரத்தில் [[1932]] ஆம் ஆண்டில் திரைப்படத் திருவிழா நடத்தப்பட்டது.
 
உலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்கள்:
 
* [[கேன்ஸ் திரைப்பட விழா]]
* [[பெர்லின் திரைப்பட விழா]]
* [[வெனிஸ் திரைப்பட விழா]]
* டொரன்டோ திரைப்பட விழா
* சான்பிரான்சிஸ்கோ திரைப்பட விழா
* மெல்போர்ன் திரைப்பட விழா
* மான்டிரியால் திரைப்பட விழா
* எடின்பர்க் திரைப்பட விழா
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திரைப்பட_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது