1942: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 161 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 8:
* [[ஜனவரி 25]] - [[தாய்லாந்து]] [[ஐக்கிய அமெரிக்கா]] மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] மீது போரை அறிவித்தது.
* [[பெப்ரவரி 15]] - [[சிங்கப்பூர்]] யப்பானியரிடம் சரணடைந்தது.
* [[பெப்ரவரி 19]] - 242 ஜப்பானிய போர் விமானங்கள் [[அவுஸ்திரேலியா]] [[டார்வின் (ஆஸ்திரேலியா)|டார்வின்]] நகரைத் தாக்கின.
* [[ஏப்ரல் 5]] - ஜப்பானியக் கடற்படையினர் [[இலங்கை]]யின் கொழும்பு நகரைத் தாக்கினர். தீவின் தென்மேற்கில் இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் (''HMS Cornwall, HMS Dorsetshire'') மூழ்கடிக்கப்பட்டன.
* [[ஏப்ரல் 9]] - ஜப்பானியக் கடற்படையினர் [[இலங்கை]]யின் [[திருகோணமலை]] நகரைத் தாக்கினர். பிரித்தானியக் கப்பல் (''HMS Hermes''), [[அவுஸ்திரேலியா|அவுஸ்திரேலிய]]க் கப்பல் (''HMAS Vampire'') கிழக்குக் கரையில் மூழ்கடிக்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/1942" இலிருந்து மீள்விக்கப்பட்டது