1925: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 158 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 6:
* [[ஜனவரி 3]] - [[இத்தாலி]]யின் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றுவதாக [[பெனிட்டொ முசோலினி]] அறிவித்தார்.
* [[பெப்ரவரி 21]] - [[த நியூ யோர்க்கர்]] இதழ் வெளிவந்தது.
* [[மார்ச் 18]] - [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் [[மிசோரி]], [[இலினோய்]] மற்றும் [[இண்டியானா]] மாநிலங்களில் பரவிய [[புயல்|புயலினால்]] 695 பேர் கொல்லப்பட்டனர்.
* [[ஏப்ரல் 16]] - [[பல்கேரியா]]வின் தலைநகர் [[சோஃபியா]]வில் சென் நெடெலியா ஆலயத்தில் [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டுகள்]] தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.
* [[ஜூன் 13]] - [[சார்ள்ஸ் ஜென்கின்ஸ்]] படங்களையும் [[ஒலி]]யையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 [[மைல்]]கள் தூரத்திற்கு அனுப்பினார்.
"https://ta.wikipedia.org/wiki/1925" இலிருந்து மீள்விக்கப்பட்டது