19-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 124 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 12:
* [[1819]]: [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] நவீன [[சிங்கப்பூர்]] நகரத்தை உருவாக்கியது.
* [[1823]]-[[1887|87]]: [[பிரித்தானியா]] [[பர்மா]]வைக் கைப்பற்றியது.
* [[1826]] - [[யாழ்ப்பாணம்]] [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூரில்]] வண. [[ஜோசப் நைட்]] என்பவரால் அச்சியந்திரசாலை ஆரம்பிக்கப்பட்டது.''முத்திவழி'' என்ற முதலாவது தமிழ் நூல் இங்கு அச்சிடப்பட்டது.
* [[1830]]: [[பிரான்ஸ்]] [[அல்ஜீரியா]]வைக் கைப்பற்றியது.
* [[1848]]: [[கம்யூனிச விஞ்ஞாபனம்]] வெளியிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/19-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது