1873: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Disambiguated: தீநெருப்பு
வரிசை 10:
* [[மார்ச் 1]] - [[நியூயோர்க்]]கின் ரெமிங்டன் அண்ட் சன்ஸ் முதலாவது [[தட்டச்சு இயந்திரம்|தட்டச்சியந்திரத்தை]] அறிமுகப்படுத்தினர்.
* [[ஏப்ரல் 1]] - RMS அட்லாண்டிக் என்ற [[பிரித்தானியா|பிரித்தானிய]] நீராவிக் கப்பல் [[கனடா]]வின் [[நொவா ஸ்கோஷியா]]வில் மூழ்கியதில் 547 பேர் கொல்லப்பட்டனர்.
* [[ஜூன் 9]] - இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட [[லண்டன்]] [[அலெக்சாண்ட்ரா அரண்மனை]] [[நெருப்பு|தீ]]யினால் அழிந்தது.
* [[ஆகஸ்ட் 12]] - [[ரஷ்யப் பேரரசு]]க்கும் [[கீவா கானேட்]]டுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி ''கீவா கானேட்'' ரஷ்யப் பேரரசின் கீழ் வந்தது.
* [[செப்டம்பர் 6]] - [[இலங்கை]]யில் புதிதாக [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய மாகாணம்]] அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் (GA) ஆனார்.
"https://ta.wikipedia.org/wiki/1873" இலிருந்து மீள்விக்கப்பட்டது