"1649" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கி: 116 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
* [[ஜனவரி 20]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ்|முதலாம் சார்ல்ஸ்]] மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
* [[ஜனவரி 30]] - [[இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ்|முதலாம் சார்ல்ஸ்]] மன்னன் தூக்கிலிடப்பட்டான். அவனது மனைவி ஹென்றியேட்டா மரீயா [[பிரான்ஸ்]] சென்றாள்.
* [[ஜனவரி 30]] - [[பொதுநலவாய இங்கிலாந்து]] என்ற [[குடியரசு (அரசு)|குடியரசு]] அமைக்கப்பட்டது.
* [[ஜனவரி 30]] - இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ்|இரண்டாம் சார்ல்ஸ்]] தன்னை [[இங்கிலாந்து]], [[ஸ்கொட்லாந்து]], [[அயர்லாந்து]] ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எதுவும் அவனை அங்கீகரிக்கவில்லை.
* [[பெப்ரவரி 5]] - [[ஸ்கொட்லாந்து]] [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ்|இரண்டாம் சார்ல்சை]] அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.
20,328

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1553919" இருந்து மீள்விக்கப்பட்டது