"ஜீன்ஸ் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
| imagesize = 240px
| caption =திரைப்படச் சுவரொட்டி
| director = [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கர்]]
| producer = [[அசோக் அமிர்தராஜ்]]
முரளி மனோகர்
| writer = '''கதை, திரைக்கதை:'''
[[சங்கர்]]
'''வசனம்:'''
[[சுஜாதா (எழுத்தாளர்)|சுஜாதா]]
| starring = [[பிரசாந்த்]]
[[ஐஸ்வர்யா ராய்]]
[[நாசர்]]
[[ராதிகா சரத்குமார்]]
[[செந்தில்]]
[[ராஜு சுந்தரம்]]
[[லட்சுமி (நடிகை)|லட்சுமி]]
| music = [[ஏ. ஆர். ரகுமான்]]

'''''ஜீன்ஸ்''''' 1998 ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ் மொழி|தமிழ்த்]] திரைப்படம். [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கர்]] இப்படத்தை இயக்கியுள்ளார். இவரே திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரும் ஆவார். [[அசோக் அமிர்தராஜ்]] மற்றும் [[சுனந்த முரளி மனோகர்|முரளி மனோகர்]] இப்படத்தை தயாரித்தவர்கள். இந்த காதலை அடிப்படையாக கொண்ட திரைப்படத்தில் [[பிரசாந்த்]], [[ஐஸ்வர்யா ராய்]] மற்றும் [[நாசர்]] முக்கிய மற்றும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். [[ராஜு சுந்தரம்]], [[லட்சுமி (நடிகை)|லட்சுமி]], மற்றும் தென்னிந்திய திரைப்படங்களின் பிரபல நடிக நடிகையர் முக்கிய கதாபாத்திரங்களின் உறவுக்காரர்களாக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

{| class="wikitable"
19,785

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1553954" இருந்து மீள்விக்கப்பட்டது