சனவரி 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up, {{tl|நாள்}} சேர்க்கை using AWB
வரிசை 18:
* [[1929]] - [[லியோன் ட்ரொட்ஸ்கி]] [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து வெளியேற்றப்பட்டார்.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: மூன்று ஆண்டுகளாக [[நாசி]]களால் முற்றுகையிடப்பட்டிருந்த [[லெனின்கிராட்]] நகரை [[சோவியத்]] படைகள் மீட்டெடுத்தன.
* [[1960]] - [[கொங்கோ குடியரசு|கொங்கோ]]வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு [[பெல்ஜியம்|பெல்ஜியத்தில்]] நடைபெற்றது.
* [[1969]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் விமானம் ஒன்று [[சாண்டா மொனிக்கா விரிகுடா]]வில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1977]] - [[அவுஸ்திரேலியா]]வின் [[சிட்னி]]யின் புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த [[தொடருந்து]] கீழே வீழ்ந்ததில் 83 பேர் கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_18" இலிருந்து மீள்விக்கப்பட்டது