"வோல் மார்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
}}
 
'''வோல் மார்ட்''' (தமிழக வழக்கு:'''வால் மார்ட்''') அமெரிக்காவில் அமைந்துள்ள நிறுவனமாகும். இது [[2006]] இல் விற்பனை அடிப்படையில் [[எக்சான் மோபில்]] இற்கு அடுத்ததாக உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் [[1962]] இல் [[சாம் வோல்ற்றன்|சாம் வோல்ற்றனால்]] ஆரம்பிக்கப்பட்டது. [[1972]] இல் [[நியூ யோர்க் பங்குச் சந்தை]]யில் நிரற்படுத்தப்பட்டது. படிப்படியாகப் பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வில் மட்டுமல்லாது [[மெக்சிகோ]], [[கனடா]], [[அர்ஜென்டினா]], [[பிரேசில்]], [[தென் கொரியா]], சீனா, [[ஜெர்மனி]], [[இங்கிலாந்து]] ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.
 
== வெளி இணைப்பு ==
19,617

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1553983" இருந்து மீள்விக்கப்பட்டது