வெண் எகிர்சிதறல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 9:
== பூமிசார் வெண் எகிர்சிதறல் ==
 
கண்னுக்கு புலனாகும் ஒளியில் புதுவெண்பனிக்கு 90% என்பது முதல் கருமையான கரித்துண்டிறகு 4% என்பதுவரை வெண் எகிர்சிதறலின் மதிப்புகள் மாறுபடும். [[கரும்பொருள் (இயற்பியல்)|கரும்பொருளி]]ன் சூன்ய மதிப்பை அனுகும் வெண் எகிர்சிதறல் தெரிநிலை மதிப்புகள் பெறவல்ல நிழற்சூழ் பள்ளங்கள் இதற்கு விதிவிலக்கு. தொலைவினின்று காண்கையில் கடற்பரப்புகள், பெரும்பான்மயான வனப்பகுதிகளைப் போன்றே, மிகக்குறைந்த வெண் எகிர்சிதறலையே கொண்டுள்ளன. ஆனால், பாலைவனங்கள் நில்பரப்புகளிலேயே மிகவதிகமான வெண் எகிர்சிதறல் மதிப்பை பெற்று விளங்குகின்றன. பெரும்பான்மயான நிலப்பரப்புகள் 10 முதல் 40% வரையே வெண் எகிர்சிதறல் பெற்று விளங்குகின்றன.
 
[[பூமி]]யின் சராசரி வெண் எகிர்சிதறல் மதிப்பு 30% ஆகும், இஃது கடல்பரப்பின் மதிப்பைவிட மிகஅதிகம், காரணம் பூமியைச் சூழ்ந்துள்ள மேகங்களேயாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வெண்_எகிர்சிதறல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது