"ஹால் விளைவு உணரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,272 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Surya Prakash.S.A., ஹால் விளைவு உணர்வி பக்கத்தை ஹால் விளைவு உணரி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்...)
[[File:Hall sensor tach.gif||200px|right]]
[[File:Common Hall Sensor Symbol.png|200px|thumb|மின்சுற்று வரைபடத்தில் பரவலாக பயன்படும் குறியீடு]]
'''ஹால் விளைவு உணரி''' என்பது காந்தப் புலத்தைப் பொருத்துபொறுத்து வெளியீட்டு மின்னழுத்தத்தை மாற்றக் கூடிய ஒரு வகை ஆற்றல்மாற்றி ஆகும். [[ஹால் விளைவு]] உணரிகள் ஒரு பொருளின் இருப்பிடத்தை அறிதல் (location), பொருள் அண்மையில் உள்ளதா (proximity) என்பதை அறிதல், வேகத்தை அறிதல், மின்சாரத்தை உணர்தல் போன்ற பயன்பாடுகளில் பயன்படுகிறது.
 
[[மின்னூட்டம்]] கொண்ட துகள்களின் கற்றையானது (beam) காந்தப்புலத்தின் வழியே செல்லும் போது, துகள்களின் மீது செயல்படும் விசை அதன் பாதையின் திசையை மாற்றும். இதுவே ஹால் விளைவு உணரியின் அடிப்படைத் தத்துவமாகும். [[ஹால் விளைவு]] உணரியில் மின் கடத்தியின் வழியே செல்லும் [[எலக்ட்ரான்|எதிர்மின்னிகள்]] [[மின்னூட்டம்]] கொண்ட ஒரு கற்றையாகச் செயல்படுகின்றன.
 
== பயன்கள் ==
* ஹால் விளைவு உணரியை மின்விசைச் சாவியாகப் பயன்படுத்த முடியும்..
* இதன் விலை மற்ற மின்னியக்க சாவிகளை விடக் குறைவு.
* மற்ற மின்னியக்க சாவிகளில் ஒரே ஒரு தொடர்பு மட்டுமே இருக்கும். இவை தொடர்பின் போது சில சமயங்களில் தொடர்பை விட்டு விலகி விடும். [[ஹால் விளைவு உணரி]]யில் தொடர்ச்சியான பல தொடர்புகள் இருக்கும். எனவே இதைச் சாவியாக உபயோகப் படுத்தும் போது தொடர்பில் இருந்து விலகுவது இல்லை.
* மாசுக்களால் பாதிப்பு அடைவது இல்லை. எனவே இதனை கடினமான நிலைகளிலும் பயன்படுத்தக் கூடும்.
 
[[பகுப்பு:மின்காந்தவியல்]]
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1554071" இருந்து மீள்விக்கப்பட்டது