"சிலை எழுபது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

815 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:வன்னியர்குல சிறப்பை எடுத்துரைக்கும் நூல்|thumbnail|சிலை எழுபது ]]
பள்ளி வகுப்பினர் தம்மை படையாச்சி எனவும்,வன்னியகுல சத்திரியர் எனவும் கூற முற்பட்டனர்.தம் கூற்றுக்கு ஆதரவாக '''சிலையெழுபது''' என்ற நூலை தோற்றுவித்தனர்.
வீர வன்னியர் குல சத்ரியர்களை பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நூல்களில் சிலை எழுபதும் ஒன்று இது வன்னியர் குலத்தின் பெருமைகளை அறிய எதுவாக அமைகின்றது வன்னியர்களின் புகழ்,பெருமை,வீரம்,கலை,பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள '''சிலையெழுபது''' என்ற நூலை தோற்றுவித்தனர். வன்னியர் அக்காலத்திற் படைநடத்தி பாரண்டதாலும், போர் புரிதல் மற்றும் விவசாயம் புரிதலை சிறப்புறத் தொழிலாகக் கொண்ட சமூகமாகவும் குறுநில மன்னராகவுமிருந்த காரணத்தினாலே வன்னியரைச் சத்திரியர்களென நூல்கள் அனைத்தும் வருணித்தன
 
அதில் ஊரில் உள்ள அரசனை எல்லாம் கவி பரிசிற்காக இவர்களினமாக புகழ்ந்திருப்பார்கள். குலோத்துங்க சோழன் என்ற சாளுக்கிய சோழனால் தளபதியாக வளர்க்கப்பட்ட கருணாகர தொண்டைமான் முன்னிலையில் சுயபுராணம் இயற்றி ஊரில் உள்ள கள்ளர், முத்தரையர், சேரர், பல்லவர், மலையமான் போன்ற எண்ணற்ற வீர மறவர்களின் பட்டங்களையும் புகழையும் தனதாக சூட்டிஇந்நூலை மகிழ்நதுள்ளனர். இயற்றியுள்ளனர்
 
சிலைஎழுபது வன்னியர் குலத்தின் பெருமைகளையும்,அவர்களின் வரலாற்றையும் அழகாக எடுத்துரைக்கும் ஒரு சிறந்த நூல் ஆகும்
 
{{விக்கிமூலம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1554153" இருந்து மீள்விக்கப்பட்டது