அழகர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==மலையின் பெயர்கள்==
அழகர்மலையைக் குறிக்கும் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில.
* திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று (அழகர் மலை)
* திருமாலிருஞ்சோலை
* இருங்குன்று
* பெரும்பெயர் இருவரை
* கேழ் இருங்குன்று (அழகர் மலை)
இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் கள் தேன் அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்துகொண்டுள்ளதால '''கள்ளழகர்''' எனப்பட்டார்.
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்.<br />கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை; (பரிபாடல் 15 அடி 53-54)கள்ளணி பசுந்துளவு என்பது '''துளசிப் பூவோடு''' கூடிய துளசியிலை மாலை
 
==இம்மலையில் உள்ள முக்கிய தலங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அழகர்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது