விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''திருவிளமர்''' அல்லது '''விளமர்''' (விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அடங்கிய திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருவாரூர் நகருக்கு அண்மையில் ஓடம்போக்கி என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் [[பதஞ்சலி முனிவர்]] வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.
 
இத் தலத்தின் மீது பாடப்பெற்ற ''மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்'' என்று தொடங்கும் பாடலை முதலாக உடைய தேவாரப் பதிகம் மூன்றாம் திருமுறையுள் அடங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/விளமல்_பதஞ்சலி_மனோகரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது