விலா எலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 67 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Disambiguated: ஆண்ஆண் (மனிதர்)
வரிசை 20:
 
== மனித விலா எலும்புகள் ==
மனிதர்களில், [[ஆண் (மனிதர்)|ஆண்]], [[பெண்]] இருபாலாருக்குமே 24 விலா எலும்புகள் (12 இணை) அமைந்துள்ளன. முதல் 7 இணை எலும்புகளும், [[மார்பு நடு எலும்பு]]டன், அவற்றுக்குரிய தனித்தனியான குருத்தெலும்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய 5 இணை எலும்புகளும், [[போலி விலா எலும்பு]]கள் எனப்படுகின்றன. இவற்றுள் முதல் மூன்று இணைகளும், மார்பு நடு எலும்புடன் ஒன்றாகவே இணைக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு இணை எலும்புகளும் மிதக்கும் விலா எலும்புகள் எனப்படுகின்றன.
 
[[பகுப்பு:எலும்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விலா_எலும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது