விமலா ராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Disambiguated: சேரன் → சேரன் (திரைப்பட இயக்குநர்) (2) |
||
வரிசை 4:
[[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]] நகரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா, [[ஜெயலட்சுமி கந்தையா]]விடம் முறைப்படி [[பரத நாட்டியம்]] பயின்று [[2000]]வது ஆண்டில் அரங்கேறினார். [[கணினி]]த்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற விமலா Database Analyst ஆக தொழிலாற்றுகிறார். [[2006]] ஆண்டில் இவர் ஆஸ்திரேலிய இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>[http://www.tribuneindia.com/2004/20041029/world.htm#2 Vimala Raman crowned Miss India Australia (tribuneindia.com)]</ref>
பொய் தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விமலா ராமன் ''டைம்'' என்ற மலையாளப் படத்தின் மூலம் மலையாளத் திரைக்கு அறிமுகமானார். பொய் படத்திற்குப் பின்னர் [[ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்)|ராமன் தேடிய சீதை]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் [[சேரன் (திரைப்பட இயக்குநர்)|சேரனுடன்]] இணைந்து நடித்தார்.
விமலா ராமன் தற்போது [[டேம் 999]] என்ற பன்னாட்டு ஆங்கிலத் திரைப்படம் ஒன்றில் [[சோகன் ராய்]] இயக்கத்தில் நடித்து வருகிறார்.
வரிசை 78:
| ஜகன்சி
| ரஞ்சிதா
| [[சேரன் (திரைப்பட இயக்குநர்)|சேரன்]]
| 2008
|-
|