வித்தாலி பூர்ணிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
 
==தமிழ் மொழியில் ஈர்ப்பு==
[[1965]] ஆம் ஆண்டில் ஒரு முறை புத்தகக் கடை ஒன்றில் உருசிய மொழியில் பெயர்க்கப்பட்ட இந்தியக் கவிதை நூல் ஒன்று அவர் கண்களுக்குத் தென்பட்டது. அது மகாகவி [[பாரதியார்சுப்பிரமணிய பாரதி|பாரதியாரின்]] கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூல். பாரதியாரின் சிந்தனைகளாலும் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட வித்தாலி தனது தொழிலையும் உதறித் தள்ளிவிட்டு [[லெனின்கிராட்]] பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவில் மாணவனாகச் சேர்ந்தார். ''செம்பியன்'' என அறியப்பட்ட சோவியத் அறிஞர் சிம்யோன் நூதின் அவர்களிடம் பயிற்சி பெற்றுப் பின்னர் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னப் பல்கலைக்கழகத்தில்]] முனைவர் [[மு. வரதராசன்|மு. வரதராசனிடம்]] பயின்றார். ''தமிழகப்பித்தன்'' என்று புனைபெயரும் வைத்துக் கொண்டார்.
 
==தமிழில் கலாநிதி பட்டம்==
வரிசை 14:
 
==இலக்கியப் படைப்புகள்==
தமிழகத்தில் தமிழரின் தொன்மை, நம்பிக்கைகள், சடங்குகள், போன்றவற்றை ஆராய்ந்து உருசிய மொழியில் அரிய நூல் ஒன்றினையும் வெளியிட்டார். [[ஆதவன் (எழுத்தாளர்)|ஆதவனின்]] ''[[என் பெயர் ராமசேஷன்]]'' என்ற புதினத்தை உருசிய மொழியில் மொழிபெயர்த்தார். இது ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/வித்தாலி_பூர்ணிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது