வழுவிலா அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
மெய்யெண்களை உறுப்புகளாகக்கொண்ட எல்லா <math>n \times n</math> சதுர அணிகளின் கணத்தை <math>{M}({n \times n},\mathbf{R})</math> என்று குறிப்போம்.
 
<math>{M}({n \times n},\mathbf{R})</math> இல், வழுவிலா அணிகளை மாத்திரம் எடுத்துக்கொண்டால், அவை பெருக்கலுக்கு ஒரு [[குலம் (கணிதம்)|குலமாகும்]]. இக்குலம் உயர் கணிதத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இதற்கு '''பொது நேரியற்குலம்''' என்று பெயர். குறியீடு GL(n,<math>\mathbf{R}</math>) அல்லது GL<sub>n</sub> (<math>\mathbf{R}</math>) (General Linear Group over R).
 
<math>\mathbf{R}</math> க்கு பதில் <math>\mathbf{C}</math> ஐப்பயன்படுத்தினால், GL(n,<math>\mathbf{C}</math>) அல்லது GL<sub>n</sub> (<math>\mathbf{C}</math>) (General Linear Group over C) என்பதும் ஒரு முக்கிய குலமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வழுவிலா_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது