"வச்சிரயான பௌத்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கி: 47 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
வஜ்ரயானத்தின் படி, மரணம், உடலுறவு, கனவு மற்றும் இதைப்போன்ற பிற நிலைகளில் உடலும் மனமும் ஒரு விதமான நுட்பமான நிலையில் இருக்கின்றது. ஆகவே, முறையான பயிற்சி மூலம் மேம்பட்ட தந்திர சாதகம் செய்பவர்கள் இந்த நிலையினை பயன்படுத்தி [[[mindstream]]ஐ முறையாக முற்றிலும் மாற்ற இயலும். மேலும் வஜ்ரயான பாரம்பரியத்தின் படி, ஒருவர் சில நுட்பங்களை கையாளவதன் மூலம் ஒரே பிறப்பில் [[புத்தநிலை]]யை அடைய இயலும்.
 
* '''குரு யோகம்''': பல வேறுபாடுகளை கொண்டுள்ள போதிலும பொதுவாக இது ஒரு சாதகர் தன் [[சித்த சந்தானத்தை]](மன ஓட்டத்தையும்) குருவின் [[மூவஜ்ரம்|மூவஜ்ர]] சித்த சந்தானத்தோடு ஒன்றினைப்பதை குறிக்கிறது. இங்கு குரு [[யிதம்]] ஆகவும் [[கௌதம புத்தர்|புத்தரின்]] [[நிர்மாணகாயம்|நிர்மாணகாய]] உருவமாகவும் கருதப்படுகிறார். இந்த குரு யோகத்தின் போது குரு தன்னுடைய சீடருக்கு [[பௌத்த மந்திரங்கள்|மந்திரங்களை]] இந்த யோகத்தின் போது உபதேசிக்கலாம்.
 
* '''தேவதா யோகம்''': இந்து தந்திரத்தில் மிகவும் அடிப்படையான ஒன்றாகும். இதில் ஒருவர் தன்னையே [[யிதம்|யிதமாக]] கருதிக்கொண்டு தியானம் செய்வர். இந்த யோகத்தின் மூலம் தியான மூர்த்தியும் தானும் ஒன்று என்பதை ஒருவர் அறிகின்றார். இவ்வாறு அறிந்து கொள்ளுமிடத்து உலக பற்றுகளில் இருந்து விடுபட்டு, கருணையையும் பிரக்ஞையும் ஒரே நேரத்தில் பெறுகின்றனர். சிலைகளோடு மற்றும் உருவப்படங்களோடு [[மண்டலம் (பௌத்தம்)|மண்டலங்களும்]] இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
19,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1554510" இருந்து மீள்விக்கப்பட்டது