லூனா திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 32 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 7:
[[படிமம்:Moon landing map.jpg|thumb|right| Location of Luna missions on the Moon]]
 
'''லூனா திட்டம்''' (''Luna programme'') என்பது [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தினால்]] [[1959]] இலிருந்து [[1976]] வரை [[சந்திரன்|சந்திரனுக்கு]] அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது [[ரஷ்ய மொழி]]யில் சந்திரனைக் குறிக்கும். இப்பயணத் திட்டம் "லூனிக்" என்றும் சிலவேளைகளில் கூறப்படுவதுண்டு. பதினைந்து லூனாக்கள் வெற்றிகரமானவையாகும். இவை சந்திரனைச் சுற்றவோ அல்லது தரையிறங்கவோ அனுப்பப்பட்டவை ஆகும். விண்ணில் இறங்கிய முதலாவது விண்கலம் லூனா 2 ஆகும். இவை சந்திரனில் பல ஆய்வுகளையும் நிகழ்த்தின. [[வேதியியல்]] பகுப்பாய்வு, [[புவியீர்ப்பு விசை|ஈர்ப்பு]], [[வெப்பநிலை]], மற்றும் [[கதிரியக்கம்]] போன்ற பல ஆய்வுகளை நடத்தின. [http://www.russianspaceweb.com/spacecraft_planetary_lunar.html].
 
== வெற்றிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/லூனா_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது