லால் பகதூர் சாஸ்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
சி Disambiguated: கங்கைகங்கை ஆறு
வரிசை 21:
 
==வரலாறு==
லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சாரி என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய் துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்தார் <ref name="freeindia_fatherless">{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page4.htm|title=Lal Bahadur Shastri: The Fatherless Child |accessdate=2009-02-18}}</ref>. மூன்று மாத குழந்தையாக இருந்த போது [[கங்கை ஆறு|கங்கை]] கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்கு குழந்தை கிடையாது, எனவே இது தனக்கு கடவுளின் பரிசு என கருதி லால் பகதூரை தன் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார். குழந்தையை காணாத லால் பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால் பகதூரை கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்பித்தனர் <ref>{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page5.htm
|title=Lal Bahadur Shastri: The Loving Grandfather|accessdate=2009-02-18}}</ref>..
 
"https://ta.wikipedia.org/wiki/லால்_பகதூர்_சாஸ்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது