கணுக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 94 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*திருத்தம்*
வரிசை 36:
}}
 
'''கணுக்காலிகள்''' (''Arthropod'') என்பவை [[விலங்கு|விலங்குகளின்]] பிரிவில் ஒரு மிகப் பெரிய தொகுதி. ஆறு கால்கள் கொண்ட [[பூச்சி]]களும் [[வண்டு]]களும், [[தேள்|தேளினங்களும்]], [[எட்டுக்கால் பூச்சி]], [[சிலந்தி]]களும், [[நண்டு]]களும் அடங்கிய மிகப் பெரிய உயிரினப்பகுப்பு. இன்று மனிதர்களால் அறிந்து விளக்கப்பட்ட உயிரினங்களில் 80% க்கும் மேல் கணுக்காலிகளைப் பற்றியவைதாம். கணுக்காலிகளை அறிவியலில் ''ஆர்த்ரோபோடா'' (''Arthropoda'') என்பர். இது [[கிரேக்கம்|கிரேக்க]] மொழியில் உள்ள [[wikt:ἄρθρον|ἄρθρον]] ஆர்த்ரோ (= இணைக்கப்பட்ட, '''கணு''') என்னும் சொல்லும் [[wikt:ποδός|ποδός]] (''போடொஸ்'' = [[கால்]]) என்னும் சொல்லும் சேர்ந்து ஆக்கப்பட்டது. கணுக்காலிகளுக்குக் கடினமான [[புற எலும்புறைபுறவன்கூடு]] (எலும்புக்கூடு) உண்டு. இவற்றின் உடல், பகுதி பகுதியாக, அதாவது கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள அமைப்பு கொண்டது. இவற்றின் கால்கள் இணை இணையாக ஒவ்வொரு உடற் கண்டத்திலும் உள்ளன. கணுக்காலிகளில் ''பிளாங்க்டன்'' (plankton) வகையைச் சேர்ந்தவையின் 0.25 மி.மீ அளவில் இருந்து, 20 [[கிலோ கிராம்]] எடையுடன் 4 [[மீட்டர்]] (12-13 [[அடி]]கள்) கால் விரிப்பு அகலம் கொண்ட மிகப்பெரிய [[நிப்பானிய எட்டுக்கால் நண்டு]] வரை மிகப்பல வகைகள் உள்ளன.
 
==படத்தொகுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கணுக்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது