"ஓடுடைய கணுக்காலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
(உள்ளிணைப்புக்கள்)
:[[Eumalacostraca]]
}}'''ஓடுடைய இனங்கள்''' (Crustaceans) என்பவை மிகவும் கடினமான ஓட்டை தமது [[புறவன்கூடு|புறவன்கூடாகக்]] கொண்ட, [[கணுக்காலி]]களாகும். இவை கணுக்காலி வகைகளில் மிகப்பெரிய குழுவாக இருக்கும் [[உயிரினம்|உயிரினங்கள்]] ஆதலினால், [[உயிரியல் வகைப்பாடு|வகைப்பாட்டியலில்]] இவற்றை ஒரு தனியான துணைத்தொகுதியாக அடக்குகின்றனர். [[நண்டு]], [[இறால்]], சிங்க இறால் போன்ற உயிரினங்கள் இந்த வகைக்குள் அடங்கும்.
 
[[பகுப்பு:ஓடுடைய இனங்கள்]]
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1554585" இருந்து மீள்விக்கப்பட்டது